Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹25

Manai Maatchi - இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் மக்களின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைத்திருக்கிறது. அவர்களின் தினசரி கடமைகள் ஒரு அவசரப் போக்கில் நடந்து கொண்டிருக்கின்றன. யாவருக்கும் நேரமில்லை என்பதே ஒரு பிரச்சனையாகியிருக்கிறது. குடும்பத்துடன் உபயோகமான முறையில் கூடி வாழ்ந்து மகிழ்ச்சி காணமுடியாது பெரும்பாலோனோர் திகைக்கின்றனர். இதையொட்டி பல புதுப்புது கேள்விகளும் எழுகின்றன.
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Book Language: தமிழ்



