Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹25

Sangha Geethai - ராமனும் லட்சுமணனும் வெற்றிகரமாகக் காத்த விஸ்வாமித்திரர் யாகத்தை “விண்ணவர்க்கும் ஆக்கரிய முனிவன் வேள்வி” என்று கம்பர் வியந்து சொல்வது போல சங்க இயக்கக் கட்டமைப்பு நுட்பத்தின் வெற்றிக்கு காரணம் கூறுகையில் “விண்ணவர்களுக்கும் கிடைத்தற்கு அரிய (தேவ துர்லப) கார்யகர்த்தாக்கள்” என்றார் சங்கப் பெரியவர் ஒருவர்.
Book Author: டாக்டர். ஸ்ரீதர பாஸ்கர வர்ணேகர்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Book Language: தமிழ்



