Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹35

Samudaaya Nallinakkam - போற்றுதலுக்குரிய பாபாசாஹப் அம்பேட்கர் அவர்கள் மறைந்து 34 வருடங்கள் ஆகிவிட்டன. எனினும் அவரது ஆளுமையினால் எழுந்த தூசி இன்னும் அடங்கவில்லை; ஆகவே அவரைச் சரியான கண்ணோட்டத்தில் மதிப்பிட முடியவில்லை; மேலும் இதற்கான தகுந்த சூழ்நிலையும் நாட்டில் இல்லை. எங்கும் அரசியல் பற்றிய பேச்சுதான் உள்ளது. நாட்டைப் புனரமைப்பதற்கான செயல்முறையை பற்றி மக்கள் மறந்து விட்டனர். பாபாசாஹப் எந்த வாழ்க்கை நெறிமுறைகளுக்காக வாழ்ந்தாரோ அவை காலம் கடந்ததாகி விட்டன என்று கூறும் நபர்களும் இன்று உள்ளனர். அவர்கள் தங்களைத் தாங்களே ‘செயல் திறமை’ உடையவர்களாக கருதிக் கொண்டுள்ளனர்.
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Book Language: தமிழ்



