Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10

Tiruppan Alvar - வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் திளைத்த பன்னிரு ஆழ்வார்களுள் திருப்பாணாழ்வார் சோழ நாட்டு உறையூரில் கார்த்திகை மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரது காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு. இறைவன் முன் எல்லோரும் சமம் என்னும் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வார் வரலாறே சான்றாகும்.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்