Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10

Swami Sivanandha - தமிழகத்தில் திருநெல்வேலியிலுள்ள பத்தமடையில் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பைய தீக்ஷதர் வம்சத்தைச் சேர்ந்த வெங்கு ஐயர் - பார்வதி அம்மாள் அந்தணத் தம்பதிக்கு மகனாக 1887 செப்டம்பர் 8-ஆம் நாள் ஸ்வாமி சிவானந்தர் பிறந்தார். அவரது இயற்பெயர் குப்புசாமி. சிறு வயது முதற்கொண்டே கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்