Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
Nandanar - தில்லை அம்பலத்தின்மீது தணியாத காதலுடன் ‘நாளைப் போவேன்’, ‘நாளைப் போவேன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்ததால் இவரது இயற்பெயரான நந்தனர் என்பது மறைந்து ‘திருநாளைப்போவார்’ என்றே அறியப்பட்டார். சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் ‘செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன்’ என்று ஒற்றை வரியிலும், சேக்கிழார் பெரிய புராணத்தில் அவரது சரித்திரத்தை 37 பாடல்களிலும் பாடுகிறார்.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்