Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
Bagavan Sri Ramana Magarishi - ஒருநாள் இரவு திடீரென வெங்கடரமணனுக்குச் ‘சாகப் போகிறோம்’ என்ற எண்ணம் வந்தது. உடல் வியர்க்க, கை கால்கள் நடுங்கத் தொடங்கின. மரணம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என்ற எண்ணம் மனத்தில் ஓடவே விறைத்த கட்டைபோல் கால்களை நீட்டி, கண்களை மூடியவாறே மூச்சை முயன்று அடக்கினான்.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்