Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹150

Ilakkiyangalil Induthuvam - தமிழ் இலக்கியங்கள் எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் ஆன்மிகத்துடன் இணைந்து இருப்பவை. கிராம தேவதைகளோ அல்லது காவல் தெய்வங்களோ அல்லது பெரிய கடவுள்களோ (மகாகவி பாரதி கூட பெரிய கடவுள் காக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்) தமிழ் இலக்கியங்களில் அவசியம் இடம் பெற்றிருக்கும்.
Book Author: முனைவர் நை. கரிகாலன்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Book Language: தமிழ்



