Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹100

Viduthalai Poril Aravindar - அவ்வகையில் போராடிய தலைவர்கள் அவரவருக்கு தோன்றிய போராட்ட வழிமுறைகளை கையாண்டனர். மிதவாதம், புரட்சி, கொரில்லா தாக்குதல் என பல வகையிலும் ஆங்கிலேயரை நம் மண்ணிலிருந்து விரட்டப் போராடினர். புரட்சியாளர்கள் பலர் தாக்குதல் யுக்தியை மேற்கொண்டாலும், ஒரு சிலர் கருத்தியல் ரீதியாக மக்களை விழிப்புணர்வு அடையச் செய்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர். இங்கே தெற்கில் பாரதி, கிழக்கில் பங்கிம் சந்திரர் போன்று வங்காளத்தில் பிறந்த அரவிந்தரும் தமது எழுத்து, உரை மற்றும் கவிதைகள் மூலம் புரட்சிக் கருத்துகளை மக்களிடையே விதைத்து அறிவுப்போர் நடத்தினார்
Book Language: தமிழ்
Book Author: திருநின்றவூர் ரவிகுமார்
Publisher:விஜயபாரதம் பிரசுரம்



