Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹50

Pennurimai Sattangal - Hinduthuvargal Saathithathu Enna? - சமூக சீர்திருத்தம் என்பது பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் அல்லது மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றி புரையோடிப் போயுள்ள சில சமூக நடைமுறைகளை அகற்றுவதைக் குறிக்கும். நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் மக்களுக்கும் சில சமூக நடைமுறைகள் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக விளங்கியதால் பாரத நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று இருக்கின்றன.
Book Author: ம. வெங்கடேசன்
Book Language: தமிழ்
Publisher:விஜயபாரதம் பிரசுரம்



