Sundaramoorthy Nayanar - நாயன்மார்கள், ஆழ்வார்களும் இறைவனை பல வழிகளில் வழிபட்டார்கள். இவை ஐந்து வகைப்படும். கடவுளைச் சேவகனாகக் கருதி வழிபடுவது ‘தாஸ்ய பாவம்’; நண்பனாகக் கருதி வழிபடுவது ‘சாக்கிய பாவம்’; குழந்தையாகக் கருதி வழிபடுவது ‘வாத்ஸல்ய பாவம்’; கணவனாகக் கருதி வழிபடுவது ‘மாதுர்ய பாவம்’; அங்கமாகவே கருதி வழிபடுவது ‘சாந்த பாவம்’. இதில் ஈசனைத் தோழனாக எண்ணி ஆராதித்தவர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆவார். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் மண்ணில் வாழ்ந்த ஆண்டுகள் 18 மட்டுமே ஆகும்.

Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 10
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Scroll to Top