Sivagangai Veera Mangai Velunac - இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வர்த்தகம் செய்வதற்காக காலடி எடுத்து வைத்த ஆங்கிலேயர்கள் இங்கு நிலவிய குழப்பமான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாடுபிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். 18-ம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகீசியர்கள், டச்சுகாரர்கள், பிரஞ்சுகாரர்கள் என மற்ற ஐரோப்பியர்களை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் ஆட்சியை வலிமையாக நிறுவும் வேலையில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

Book Author: நெல்லை S ஜனா
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 20
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Scroll to Top