Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
Ekatmata Sthothram - ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தினசரி காலை வேளையிலும், ஷாகா கூடுதலின் போதும், உணவு வேளைகளின் போதும், நிகழ்ச்சிகளின் போதும், இரவு உறக்கத்திற்கு முன்பாகவும், சொல்கின்ற அனைத்து மந்திரங்களின், ஸ்லோகங்களின் தொகுப்பாக இந்த ஏகாத்மதா ஸ்தோத்ரம் என்கின்ற புத்தகம் அமைந்துள்ளது.
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Year of Edition: 2019