Karyakartha - Part 1 - மானனீய தத்தோபந்த் டெங்கடி அவர்களுடைய சிந்தனைக் களஞ்சியம் வெளியிடப்படவிருக்கிறது. அந்தக் களஞ்சியத்திற்கு முன்னுரை எழுத முயற்சிப்பது என்பது ஒரு அதிகப்பிரசங்கித்தனமான செயல் ஆகும். இது ஏதோ ஒரு சிறிய தீபத்தைக்கொண்டு இவ்வுலகத்தில் அசையும், அசையாத பொருட்களின் படைப்பை, உக்கிரமான தனது ஒளியினால், மூழ்கடிக்கச் செய்யும், சூரிய பகவானுக்கு, தீப ஆராதனை செய்ததுபோல் ஆகும். சிரமப்பட்டு உழைப்பதற்கான எடுத்துக்காட்டு இது என்பதை நான் அறிவேன். இருந்தபோதிலும் இதுவே என்னுடைய எண்ணத்தை உசிதமாக வெளிப்படுத்துகிறது.

Book Author: எம். எல். ராமமூர்த்தி
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 100
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top