Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
Dheeran Chinnamalai - ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய போர் வீரர் (1756-1805) கொங்குநாடு என்பது தற்போதைய ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சார்ந்த ஒரு சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த கொங்கு மண்டலத்தைச் சார்ந்த பெயர் அறியாத பல வீரர்களும் பாண்டிய நாட்டைப் போல மிகவும் உக்கிரமாக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு இருக்கிறார்கள்.
Book Author: முரளி கிருஷ்ணன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்