Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10

Suthanantha Bharathiyar - பன்முகத் திறமை கொண்ட தேசியவாதி (1897-1990) சுத்தானந்த பாரதி ஒரு கவிஞர், சிந்தனையாளர், எழுத்தாளர், யோகி மற்றும் தேசியவாதி ஆவார்.பிறப்பு சுத்தானந்த பாரதி 1897 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் தமிழ் நாட்டில் வசதி படைத்தத் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார்.
Book Author: கார்த்திக் வேணுகோபால்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்