Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
Oottukkadu Venkata Kavi - 1700 - 1765 காலக் கட்டத்தில் சம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மராட்டிய பாடல்கள் இயற்றி சங்கீதக் கலை மற்றும் விஞ்ஞானத்தில் முழுமையான திறமை பெற்றப் புலவர்.ஊத்துக்காடு வேங்கடகவி (1700 - 1765) அவருடைய சமகாலத்தில் இந்தியாவின் முதல் தரமான கர்நாடக இசையின் முன்னோடியாக பல பாடல்களை இயற்றியவர். ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர் என்ற பெயரில் அறியப்பட்ட இவரின் சங்கதிகள் சம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மராட்டி மொழிகளில் இயற்றப்பட்ட பாடல் தொகுப்புகளில் தற்போது 500க்கும் மேற்பட்டவை உள்ளன.
Book Author: கார்த்திக் வேணுகோபால்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்