Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10

S.S. Pillai - கணித மேதை ராமானுஜன் பற்றிய பல தரவுகள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. ஆனால், ராமானுஜத்திற்கு பிறகான கணித மேதையான திரு. எஸ்.எஸ். பிள்ளை, பலரால் அதிகம் அறியப்படவில்லை.
Book Author: கார்த்திக் ஸ்ரீனிவாசன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்