P.S.Iyengar - இந்திய அணுசக்தித்துறையை தற்சார்பு நிலைக்கு உயர்த்தியதில் முதன்மையானவர்.திருவனந்தபுரத்தில் பிறந்தவர் (1931). இவரது முழுப்பெயர், பத்ம நாபன் கிருஷ்ணகோபாலன் ஐயங்கார். பள்ளிக் கல்வி முடித்ததும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 1963-ல் பம்பாய் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

Book Author: கார்த்திக் ஸ்ரீனிவாசன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 10
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top