Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10

Madurai Somu - வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு, மேடைக் கச்சேரிகளில் வித்தியாசமாகப் பாடும் கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர் மதுரை சோமசுந்தரம். இவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதுரை சோமு என்றே அறியப்பட்டவர்.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்