Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10

M.M. Dandapani Desikar - தமிழ் பக்திப் பாடல்கள் துறையில் பல்லாண்டுகள் கோலோச்சியவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். தமிழ் பக்திப் பாடல்கள் பாடுவது, குரு ஸ்தானத்தில் கற்றுக் கொடுப்பது, திரைப்படங்களில் நடிப்பது எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்