Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10

Doctor M. Balamurali Krishna - அலைகளின் போக்கில் நீச்சல் அடிப்பவர்கள் பலர். ஆனால் அலைகளை எதிர்த்து நீச்சல் அடிப்போர் ஒரு சிலர்தான். அதுபோல இசைத் துறையிலும் வழக்கமான ராக ஆலாபனைகளைச் செய்வோர் பலருண்டு. ஆனால் புதிய ராகங்களை இயற்றிப் பாடியவர்கள் ஒரு சிலரே.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்