Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹10
M.S. Vasanthakumari - தன் குரல் வளத்தால், என்றும் மறையாத தாக்கமும், இன்றும் ஒலிக்கும் இசையையும் தந்தவர். (1928 - 1990) 1954ஆம் ஆண்டு, மதராசில் இருபத்தியாறு வயதான பெண் பாடகி ஒருவருக்கு சங்கீத வாணி எனும் பட்டம் அளிக்கப்பட்டது. அந்த பாடகியின் திறமைக்கு எடுத்துக்காட்டாக, அந்த நிகழ்ச்சிக்கு, அன்றைய தேதியில் மிகச் சிறந்த இசை வல்லுனர்களாக இருந்த ராஜமாணிக்கம்பிள்ளை, மஹாராஜபுரம் விஸ்வனாதைய்யர், டி.எல். வெங்கடராம ஐய்யர், படேகுலாம் அலிகான், சரஸ்வதிபாய், கே.பி. சுந்தராம்பாள், எம்.எம். தண்டபாணி தேசிகர் என்று அனைவரும் வந்திருந்தனர்.
Book Author: லதா ரகுநாதன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்