Hindu Sarvarajiyam Kanda Chatrapathi - “ஹிந்துக்களாலும் ஒரு ராஷ்ட்த்தை உருவாக்க முடியும்; அரசை அமைக்க முடியும்; எதிரிகளை தோற்கடிக்க முடியும்; தமது பாதுகாப்பை தாமே சொந்தமாக நடத்திவர முடியும்; இலக்கியம், கலைகள், வியாபாரம், தொழில்வளம் ஆகியவற்றைப் பாதுகாத்தும் வளர்த்தும் வரமுடியும்; கடற்படைகளையும் வியாபாரக் கப்பல்களையும் சொந்தமாக நடத்திவர முடியும்; அன்னிய நாட்டவருக்கு இணையாகக் கடற்போர்களை நடத்திவர முடியும் என்று தமது சொந்த உதாரணத்தால் சிவாஜி நிரூபித்துக் காட்டினார். தமது வளர்ச்சியின் முழு உயரத்துக்கும் எழுந்து நிற்க சிவாஜி இன்றைய ஹிந்துக்களுக்குக் கற்பித்தார்.”

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 125
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top