Avai Sollai Thattathey - தமிழர் வாழ்வியலில், தமிழ் இலக்கியங்களின் பங்களிப்பும், அதன் தாக்கமும் அளப்பரியவை. பிறப்பு, மழலைப் பருவம், குழந்தைப் பருவம், மாணவப் பருவம், இளமைப் பருவம், முதுமை, இறப்பு என வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நம்மை நெறிப்படுத்துவதில் தமிழ் இலக்கியங்கள் நல்வழி காட்டுகின்றன. குறிப்பாக குழந்தைப் பருவத்தில் கற்கும் நற்பண்புகள், மனதில் வேரூன்றிப் பதிந்துவிடும். வாழ்க்கை முழுவதும் அகலாது அப்பண்புகள் நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

Book Author: சந்திர. பிரவீண்குமார்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 100
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top