Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹38

Penn - Netru Indru Naalai - ரதிய வாழ்க்கை முறையில் பெண்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடுவது பண்பாட்டு மரபு. வழிபடும் தெய்வங்கள், ஜீவநதிகள் என அனைத்தையும் பெண் வடிவமாக பாவித்து வழிபடுவது நம் பாரதிய கலாசாரத்தின் அழகு. மகாகவி பாரதி ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்றார். பெண்மை என்னும் நிலை, பணிந்து வணங்கத்தக்கது என்று நமக்கு சிறு வயதிலிருந்தே சொல்லிக் தரப்படும் பண்பாகும்.
Book Author:
இரவிகுமார்
Book Language: தமிழ்
Publisher:
விஜயபாரதம் பிரசுரம்



