Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹50

Namma Nadodigal - குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது சமாதி நிலையிலிருந்து இறங்கி வரும் போது இளைஞர்களின் சிறு குழுவில் கூறிய கருத்துக்கள்: “நாமருசி” அதாவது இறைவன் பெயர் இறைவனை காட்டிலும் சக்தி நிறைந்தது எனவே இறைவன் பெயரை சொல்வதில் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Book Author: துர்காதாஸ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்