Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹60

Gnaana Vilakku Part 1 - விளையாட்டுப் பருவம் தாண்டி விழுமிய (நெறிமுறை சார்ந்த) வாழ்க்கையில் வாழ ஆவலுடன் அடியெடுத்து வைக்கும் வாலிபரை மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள நூல் ‘ஞான விளக்கு.’ பல்வேறு துறைகளில் தன்முயற்சியாலும், சிறந்த நற்பண்புகளாலும் உயர்நிலையிலுள்ள பல சான்றோர்களின் சகவாசம், பல பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அறிந்தவை, கேள்வியால் பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை வைத்து எழுதப்பட்டவையே இக்கட்டுரைகள்.
Book Author: Rama Gopalan
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



