Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹25

Bodhai Porul Acchuruthal - போதைப்பொருள் பயன்பாடு இன்று நம் சமுதாயத்தை பிடித்துள்ள பரவலான நோய் என்றே கூறலாம். இது இன்றைய பொது சுகாதார கட்டமைப்பிற்கு பெரும் சவாலாகத் திகழ்கிறது. போதை அரக்கனுக்கு ஏழை, பணக்காரன், சிறுவர், பெரியோர், ஆண், பெண் என்ற பாகுபாடே கிடையாது. போதைப் பயன்பாடு அனைத்து தரப்பையும் ஆட்கொண்டு, இன்று நம் சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. நிற்க, இது இன்று நமது பொது சுகாதார மற்றும் மருத்துவக் கட்டமைப்பிற்கு ஒரு பெரும் அழுத்தத்தை கொடுக்கும் சவாலான விஷயமாகவும் உள்ளது.
Book Language:தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



