Bharathiya Penmanigal - இந்தப் புண்ணிய பூமியான பாரதத்தில் பெண்களைத் தெய்வமாக போற்றுவதுதான் நம் பண்பாடு. நதிகளுக்கு கங்கை, காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத்தியிருக்கின்றனர். இறைசக்தியை சிவசக்தியாக, அர்த்த நாரீஸ்வரராக போற்றினார்கள். போற்றிக்கொண்டும் இருக்கின்றனர்.

Book Author: உ. சுந்தர்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 38
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top