RSS Makkal Thondil Noorandu Payanam

RSS Makkal Thondil Noorandu Payanam - ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகசங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. விக்கிரம ஆண்டு 1982, விஜயதசமி அன்று (27 செப்டம்பர் 1925), மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகபுரியில், போற்றுதலுக்குரிய டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார் சங்கத்தைத் தோற்றுவித்தார். ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைத்து, ஹிந்துத்துவத்தின் அடிப்படையில் நமது நாட்டை வலிமையானதாகவும், புகழ்மிக்க தேசமாகவும் மாற்றுவதே சங்கத்தின் நோக்கம். இந்த முக்கியமான பணியை, மேற்கொள்ள திறமையான, அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் தேவைப்பட்டனர்.

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 15
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top