Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹150

Pughazhongia Bharatham - ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925ல் தொடங்கப்பட்டு தற்போது வரை தேச முன்னேற்றப் பணியில் அனைத்துத் துறைகளிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது நூற்றாண்டில் அடி எடுத்து வைக்கிறது. சங்கத்தின் இந்த நீண்ட பயணத்தில் தற்போதைய ஆறாவது சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், விழாக்களிலும் நிகழ்த்திய முக்கிய உரைகளின் தொகுப்பு நூலாக வெளி வந்திருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு தில்லியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் (மூன்று நாட்கள்) ஆற்றிய உரைகளும், கேள்வி-பதில் நிகழ்வும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
Book Author: மோகன் பாகவத்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்