Nalliravil Suthanthiram - தன்னை அறியாதவனை சரித்திரம் தனது காலடியில் நசுக்கிக் கொன்றுவிடும் என்று கூறுவதுண்டு. நாம விரும்பினாலம், விரும்பாவிட்டாலும், சரித்திரத் தழும்புகளுடன்தான் வாழ்கிறோம்; சரித்திரத்தை உருவாக்கிக கொண்டும் இருக்கிறோம். ஆனால் சிலர், சரித்திரத்தை நினைவுபடுத்தினால், ஐயகோ என்று ஓலமிடுகிறார்கள்; அந்த சரித்திரத்தின் படிப்பினைகளை எதிர்காலத் தலைமுறைக்கு சொல்லிவிடக் கூடாது என்று பரிதவிக்கிறார்கள்.

Book Language: தமிழ்
Publisher:விஜயபாரதம் பிரசுரம்
Author: ம வீரபாகு

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 15
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top