Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹25

Aariyaravathu Dravidaravathu - பாரதம் என்கிற பழத்தோட்டத்தை ஆங்கில ஆட்சி புழுதியாக மூடியிருந்த காலம் அது. பூச்சிகளும் புழுக்களும் சச்சரவுகளும் அங்கே நடமாடிக் கொண்டிருந்தன. வெளிச்சம் நுழைய இடமில்லாமல் புதர் முளைத்து, முன்னேற முடியாதபடி முட்செடிகள் தடுத்துவிட்டன. அழுகல் வாசனை அதிகமாக இருந்தது.
Book Author: நாமக்கல் கவிஞர்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்