Membership Details

தமிழில்in English

நூலினைப் பகுத்துணர்

– மகாகவி பாரதியார் (புதிய ஆத்திசூடி) 

விஜயபாரதம் பிரசுரம் பல்லாண்டுகால அனுபவத்துடன், லட்சக்கணக்கான தமிழ் வாசகர்களின் பேராதரவுடன் தேசம் மற்றும் சமுதாய நலன் சார்ந்த நூல்களை வெளியிட்டு பதிப்பகத் துறையில் தனது சீரியப் பங்களிப்பை அளித்து வருகின்றது.

பாரத தேசத்தின் பெருமைகள், தமிழகத்தின் சிறப்புகள், ஹிந்து தர்ம சிந்தனைகள், வரலாறு, சமூகம், பண்பாடு, கலை, இலக்கியம் எனப் பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே தேசப்பற்று, சமூக விழிப்புணர்வு சமுதாய நல்லிணக்கம் போன்ற சமூக அக்கறையுள்ளக் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் விதமாக தனது நூல் வெளியீட்டுப் பணிகள் மூலம் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றது.

அனைத்து உலகத் தமிழர்களும் நம் பாரத தேசத்தின் பெருமைகளையும், நமது வரலாற்றுச் சிறப்புகளையும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் இலக்கியங்களையும், சமுதாய மேம்பாடு மற்றும் நல்லிணக்கம் சார்ந்த உயர்ந்த கருத்துக்களையும்,  ‘வசுதைவ குடும்பம்’ என்ற உயர்ந்த நோக்கத்தினை  பறைசாற்றும் விதமாக, பெரியோர் முதல் சிறார் வரை அனைத்து வயதினரும் படித்து, உணர்ந்து, பயன் பெறும் வகையில், பாரதத்தின் ஆன்மீக பூமியான தமிழகத்தின் தலைநகரமான தருமமிகு சென்னை மாநகரத்தில் இருந்து செயல்பட்டு வரும் புத்தகப் பதிப்பு அமைப்பான விஜயபாரதம் பிரசுரம், பல்வேறு தலைப்புகளில் வெளியிடும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை, eBooks-மின்புத்தக  வடிவத்தில் படித்து மகிழ, ‘eBooks-புஸ்தகம்’ உறுப்பினர் திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது. 

விஜயபாரதம் பிரசுரம் “eBooks-புஸ்தகம்” திட்டம் (மின்புத்தக விநியோகம் மற்றும் உறுப்பினர் திட்டம்)
eBooks-PUSTHAKAM – (eBooks PUSTHAK distribution And Membership) Scheme

1 Year Membership:

1,500

விஜயபாரதம் பிரசுரம், ஆண்டு முழுவதும் பதிப்பிக்கும் புத்தகங்களை (தமிழ் & ஆங்கிலம்), உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் தங்கு தடையின்றி பெறுவதற்கு, ”ebooks-மின்புத்தக விநியோகம் மற்றும் உறுப்பினர் திட்டம்” என்ற திட்டத்தினை அறிமுகம் செய்கிறது.

முக்கிய அம்சங்கள்:

  • “eBooks-புஸ்தகம்” (eBooks-PUSTHAKAM) – திட்டமானது, மின்புத்தக விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திட்டமாகும்.
  • இந்த திட்டத்தில் இணையும் உறுப்பினர்களின் காலம் 1 ஆண்டு வரை இருக்கும். உறுப்பினர் காலம் நிறைவு பெரும் சமயத்தில் மீண்டும் உறுப்பினர் தொகை செலுத்தி அடுத்த 1 ஆண்டு திட்டத்தில் உறுப்பினராக புதுப்பித்துக் கொள்ளலாம்.
  • விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் அனைத்து புதிய நூல்களும் (தமிழ் & ஆங்கிலம்) vbooks.in இணைய தளத்தில் அவ்வப்போது மின்புத்தமாக தரவேற்றப்பட்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். (Unlimited access to all the eBooks in membership period)
  • “eBooks-புஸ்தகம்” (eBooks-PUSTHAKAM) திட்டத்தில் இணைய விரும்புவோர், நமது இணையதளம் (vbooks.in) மூலமாக கீழ்க்கண்ட விவரங்களை அளித்து 1 ஆண்டு திட்டத்தில் அதற்குரிய தொகையை செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளவும்.
  • அளிக்க வேண்டிய விவரங்கள்:
    • பெயர் (Name
    • முழுமையான முகவரி (Full Address)
    • அலைபேசி வாட்ஸப் எண் (Whatsapp No.)
    • மின்னஞ்சல் முகவரி (Email id)
  • வரும் நாட்களில் விஜயபாரதம் பிரசுரத்தின் மூலமாக மேலும் பல புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. எனவே இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி வாசகர்கள் அனைவரும் “eBooks-புஸ்தகம்” (eBooks-PUSTHAKAM) திட்டத்தில் உறுப்பினராக இணைந்து பயன் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !!

Buy Now

Buy Now

Mahakavi Bharathiar, a versatile and legendary poet and freedom fighter of Tamilnadu, mentions in his Puthiya Aathisoodi (புதிய ஆத்திசூடி) the term ‘நூலினைப் பகுத்துணர்’ means reading and understanding books by constructive reasoning of the book content.

Vijayabharatham Prasuram is a prominent publication house in South India based at Chennai with its presence spread across the world among the Tamil speaking masses.

Having been in publication domain for quite some years and have published many books (Tamil & English) on various topics like history, culture, art, politics, social harmony and human values, Vijayabharatham Prasuram is determined to reach out everyone from elders to children with an objective of bringing out books which will build and strengthen the idea of ‘Vasudaiva Kutumbakam’ on the basis of ancient Dharma, Samskriti and Traditions of this great land of spiritual abode.

On a broader initiative, to enable the global tamil diaspora spread across the continents, to have the privilege of accessing all the  literatures published (Tamil & English) by Vijayabharatham Prasuram, the publication introduces ‘eBooks-PUSTHAKAM Scheme’ with cutting edge technology support.

Vijayabharatham Prasuram eBooks-PUSTHAKAM – (eBooks PUSTHAK distribution And Membership) Scheme

1 Year Membership:

1,500

For the benefit of Worldwide Tamil Book Readers to have uninterrupted access to the year long books being published (Tamil & Englisj) by Vijayabharatham Prasuram, this 1 year scheme of  ”ebooks-PUSTHAKAM is introduced.

Highlights of the Scheme:

  • eBooks-PUSTHAKAM, is a 1 year Membership Enrollment Scheme
  • The membership period of the enrolled members will be for 1 year and upon the expiry of the same, it has to be renewed by the respective member to retain the membership and access to the unlimited eBooks.
  • For the next 1 year from the date of membership enrollment, as and when any new book ( Tamil & English) is released by our publication, the eBook format of the same will be uploaded in the website (vbooks.in) and the same will be informed to the members to access and read the eBook accordingly.(Unlimited access to all the eBooks in membership period)
  • Interested readers who wish to join in this “eBooks-PUSTHAKAM”  Scheme, can enroll via our website (vbooks.in) and are requested to furnish the required details as mentioned below:

Mandatory Details Required:

  1. Name
  2. Full Address
  3. Whatsapp No.
  4. Email id

Vijayabharatham Prasuram intend to publish more books in the coming days ahead. Hence we hereby request all book readers across the world, to utilize this scheme (eBooks-PUSTHAKAM) and become members at the earliest.

Buy Now

Buy Now

Shopping Cart
Scroll to Top