வந்தே மாதரமும் தமிழகமும்

Vande Mataramum Thamizhagamum - பாடல் தோன்றியதன் 150-ஆவது ஆண்டு தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலருக்கு உத்வேகம் அளித்த, ஆன்ம எழுச்சி வாய்ந்த அறைகூவல். நிகழும் 2025-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதியன்று, பங்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்களால், நமது தமிழகம் உட்பட தாய்நாடாம் பாரதம் முழுவதிலும் தேசிய உணர்வைத் தட்டியெழுப்பிய, சாகா வரம் பெற்ற வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு, 150-ஆவது ஆண்டு நிறைவடைகிறது. இந்தப் பாடல் 1875-இல் இயற்றப்பட்டாலும், 1896-ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான் தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களால், மெட்டமைத்துப் பாடப்பட்டது.

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 8
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top