Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹175

Thirai - எத்தனையோ படையெடுப்புகள் தொடர்ந்து அலை அலையாய் வந்து தாக்குதலை நடத்தி நமது நாட்டின் அடிப்படையான இயல்புத் தன்மையை மாற்றிட முயற்சித்தனர். அவைகள் அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அந்த தீய சக்திகளை எல்லாம் முறியடித்து வெற்றி பெற்றதுடன் இன்று வரை நமது பழமையான பாரதப் பாரம்பரியம் தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் இருந்து வருகிறது.
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Author: ஜெயா வெங்கட்ராமன்