Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹200

Bharatha Varalaru Oru Vettri Kaviyam - சுவாமி விவேகானந்தர், ‘நம் தாய்த்திருநாட்டின் உண்மையான வரலாற்றினை நம் தேசத்தின் இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்றார். ‘அதனால் நம் இளைஞர்கள் தேசப்பற்று மிக்கவராகவும், தேசப் பணிக்கு நல்ல முறையில் பங்களிப்பு செய்பவராகவும் ஆவார்கள்’ என்று குறிப்பிட்டார்.
சிகாகோ சர்வ மத மகாசபையில் உரையாற்றிய பிறகு சுவாமி விவேகானந்தர் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் மேற்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணத்தையும், ஆன்மீகப் பணியையும் நிறைவு செய்து 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாரதத்திற்குத் திரும்பினார்.
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்