Note: For reading in PC or Laptop we recommend using Aquile Reader from Microsoft Store

Thiruvalluvar - தமிழின் அறநெறி இலக்கியங்களில் முதன்மையானது திருக்குறள். வாழ்க்கையின் விழுமியங்களை, வாழ்க்கை நோக்கங்களை, மாண்புகளை, பல அதிகாரங்களில் விளக்கிக் கூறி இருக்கிறார் வள்ளுவர். வேத இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் நாம் திருக்குறளை பார்க்க முடியும் வேதங்கள் கூறும் வாழ்வியல் நெறிகள் பண்பாட்டு கூறுகளை நாம் திருக்குறளில் பார்க்கமுடிகிறது அதனால்தான் திருக்குறளை இன்று ஹிந்து தர்ம நெறியின் இன்னொரு வடிவமாகவே பார்க்கிறோம்.
Book Author: ரேணுகா சூரியகுமார்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்
Year of Edition: 2019