மக்களின் ஜனாதிபதி, ஆசிரியர், விஞ்ஞானி, தொலைநோக்குப் பார்வையாளர், சிந்தனையாளர் மற்றும் தேச பக்தர்.டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல்கலாம், நமது நாட்டின் வரலாற்றிலேயே மக்களிடம் மிகப்பிரபலமான ஜனாதிபதி. 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கடற்கரையோர நகரமான ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

Book Author: கார்த்திக் ஸ்ரீனிவாசன்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பதிப்பகம்

Download
File Name: Dr.-APJ-Abdul-Kalam-Karthick-Srinivasan.epub
File Size: 549.78 KB

Note: For reading in PC or Laptop we recommend using Aquile Reader from Microsoft Store

Shopping Cart
Scroll to Top