Kalangam Neengiyathu Kashmiram - களங்கம் நீங்கியது காஷ்மீரம் இணைந்ததுஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ கல்ஹானா என்ற புலவர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற சரித்திரப் புத்தகம் காஷ்மீரத்தின் பல ஆயிரம் ஆண்டுகளுக்கான வரலாற்றை அழகாக கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காஷ்மீரம் சில நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்களின் கைவசப்பட்டு அவர்களின் கொடுமைக்கு ஆளாகி பல லட்சம் ஹிந்து மக்கள் இஸ்லாமுக்கு மாறியதாக வரலாறு கூறுகிறது. விடுதலை அடைந்து 40 ஆண்டுகளுக்குள் அவர்களும் காஷ்மீரத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 370 என்ற துரதிருஷ்டமான சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஷரத்தால் காஷ்மீரம் இந்திய தேசத்துடன் இணங்காமலும் இணையாமலுமே இது நாள் வரை இருந்து வந்துள்ளது.

Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Year of Edition: 2019

Download
File Name: Kalangam-Neengiyathu-Kashmiram-Vijayabharatham-Prasuram.epub
File Size: 543.30 KB

Note: For reading in PC or Laptop we recommend using Aquile Reader from Microsoft Store

Scroll to Top