Manithakula Menmaikku Magathana 5 Velvigal - கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சில நூற்றாண்டுகள் கண்டிராத அனுபவத்தை உலகம் கண்டது. கொரோனா என்கிற பெரும் தொற்று உலகம் முழுவதும் பரவியது. அது உலகத்திற்கு ஒரு புதிய அனுபவத்தை, புதிய பாடத்தை கற்றுக் கொடுத்தது. பல நபர்கள் தம்முடனேயே இணைந்து கொண்டனர்; குடும்பத்தில் உள்ளோர் கட்டாயத்தின் காரணமாகவோ என்னவோ, நீண்ட காலம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்திருந்தனர்.

Author: U. Sundar
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 13
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top