Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹150

Hinduthuvam Kaalathin Araikooval - 1947-இல் இந்தியா அரசியல் விடுதலையைப் பெற்றாலும், தொடர்ந்து காலனித்துவ மற்றும் மார்க்சிஸ்டுகளின் நிழலில்தான் இருக்கிறது. 1947-இல் முழுமையாகக் கிடைக்காத கலாச்சார சுதந்திரத்தை வளர்த்தெடுக்க இந்தியா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது. அயோத்தியாவில் ஸ்ரீ ராமபிரான் கோயில் கட்டுமானம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கியதைக் குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதுவதுடன், நாட்டில் புதிய கலாச்சார விழிப்புணர்வு உருவாவதையுமே காட்டுகிறது.
Book Author: ஜனனி ரமேஷ்
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்