Aalayam Kaatha Arapporaattangal - ஹிந்துக்களின் அன்றாட வாழ்க்கையில் ஆன்மிகம், பக்தி, ஆலய வழிபாடு ஆகியவை இன்றியமையாத அங்கம். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்,’ ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ போன்ற நமது முன்னோர்களின் கூற்று நாமறிந்ததே.ஆலயம் என்பது வெறும் வழிபாட்டு மையம் மட்டுமல்ல, அது ஹிந்து சமய மக்களின் கலை, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பண்பாட்டுக் கேந்திரமாகும்.

Book Author: அ. கிருஷ்ணராஜ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Book Language: தமிழ்

Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - 50
Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Already a Member? Login Become a Members
Shopping Cart
Scroll to Top