Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹100

Thirupparankundram Arapporaattam - தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தனள் என்று அறியாத இயல்பு உடையவள்” என்று பாரதி போற்றும் தொன்மைச் சிறப்பு உடையவள் நம் பாரதத் தாய். அத்தகைய தொன்மை வாய்ந்த நம் தாய்த்திருநாட்டின் நீண்ட நெடும் வரலாற்றிலே, அன்பும் அறிவும் ஆற்றலும் வீரமும் வெற்றியும் பூரணமாக வெளிப்படும் காலகட்டங்கள் பல உண்டு. அரசியல், பொருளாதாரம், கல்வி, விவசாயம், பொருள் உற்பத்தி, கைத்தொழில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம், மருத்துவம், கலை, இலக்கியம், நற்பண்பு, வாழ்வியல் நெறிகள் என நல்வாழ்வின் அனைத்து அம்சங்களும் சிறப்புற்று ஓங்கி வளர்ந்திருந்த காலகட்டங்கள் அவை.
Publisher: விஜயபாரதம் பிரசுரம்
Book Language: தமிழ்



