Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹88

Engum Ethilum Hinduthvam - பாரதம் உலகிற்கு வழங்கிய கொடை இந்துத்துவம்.உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகக் கருதுவது இந்துத்துவம்.ஏற்றத் தாழ்வுகள் வேரும், வேரடி மண்ணுமில்லாமல் போக்குவது இந்துத்துவம்.பூமி நமக்குத் தாய். நாம் பூமித்தாயின் புதல்வர்கள் என்பது இந்துத்துவம்.அனைத்து உயிர்களையும் இறைவன் வடிவமாகக் காண்பது இந்துத்துவம்.வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்துத்துவம். எவரையும் எதிரியாகக் கருதாத நிலை இந்துத்துவம். பிற பெண்களைத் தாயாகப் போற்றுவது இந்துத்துவம். பிறருடைய செல்வத்தை மண்ணுக்கு சமமாகக் கருதுவது இந்துத்துவம்.
Book Author:பக்தன்
Book Language:தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



