Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹15

Aariyam - Dravidam Appadinna En - ஆரியம் திராவிடம் அப்படின்னா என்ன...?” என்ற தலைப்பு எளிமையானது. ஆனால் இதன் உள்ளீடாக இருப்பதோ ஒரு ஆய்வுக் கட்டுரை.கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும். அல்லது ஆரிய இனமாக இருக்கும்.
Book Language: தமிழ்
Author: Subbu
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



