Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹150

Silappathigarathil Sanathanam - தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகப் போற்றப்படும் ‘ஐம்பெரும் காப்பியங்களில்’ முதன்மையாக விளங்குவது சிலப்பதிகாரம். மகாகவி பாரதியார், சிலப்பதிகாரத்தை “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்றும், “சிலப்பதிகாரமென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்றும் புகழ்ந்துரைத்துள்ளார். சிலப்பதிகாரத்தில் பாரதம் குறித்தும், ஹிந்து தர்மம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கை முதல் மதுரை வரையிலான பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
Book Author: பத்மன்
Book Language:தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



