Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹13

Samskrutham Sila Kelvigal - நான் கூறியது யாவையும் ஆராய்ந்து பிறகு உன் விருப்பப்படிச் செயல்படு’ என்கிறார் பகவான் கிருஷ்ணன். அர்ச்சுனன் மீது அவர் எதையும் திணிக்கவில்லை (பகவத் கீதை 18.63). சுய மரியாதை உள்ளவர்கள் சொந்தம் கொண்டாட வேண்டிய நூல் இது. அறிவைக்கொண்டு அனுபவத்தைச் சோதிக்கச் சொல்லும் பகுதிகள் சம்ஸ்கிருதத்தில் ஏராளம்.‘இந்திய மொழிகளிலேயே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்கிருதம்தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்யாசென்.‘பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் கூறினாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை.
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



