Buy this E-Book exclusively and download the copy through email or through your account.
Buy for - ₹100

Naam En Sangathil Irukkirom - பரம பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர். மோகன் பாகவத் ஜி அவர்கள், தமது பரபரப்பான பணிச் சுமைக்கு மத்தியில், நேரம் ஒதுக்கி, இந்த நூலுக்கு ஓர் அற்புதமான அறிமுகவுரை எழுதியுள்ளார். எனவே, அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் சுவர்ணா ராவல், தனது முகப்புரையில் முழு நூலின் சுருக்கத்தையும் வழங்கியுள்ளார் அவருக்கும் நன்றி. ஹிந்தி மூல நூல் வெளியிடப்படுவதற்கு முன்பு சில பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்களில், மது சவான், உதய் ஷேவ்டே, உதய் கர்வே போன்ற பிரமுகர்கள், இதைக் கவனமாகப் படித்து சில திருத்தங்களையும் பரிந்துரைத்தனர்.
Book Language: தமிழ்
Publisher: விஜயபாரதம் பிரசுரம்



